சூரியனைச் சுற்றி அதிசய ஒளிவட்டம்-வைரல் வீடியோ - வைரல் வீடியோ
மணப்பாறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், காலை 11:00 மணியளவில் வானத்தில் சூரியனைச் சுற்றி வட்ட வடிவிலான ஒளிவட்டம் காணப்பட்டது. வெயிலில் கண் கூசியதையும் பொருட்படுத்தாது ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் மக்கள் அதனை பார்த்து ரசித்தனர்.