பெரியாரின் முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மரியாதை! - பெண்கள் பறையடித்து பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்
பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெண்கள் பெரியாரின் முகமூடி அணிந்து, பறையடித்து, ஆதிக்கத்தை எதிர்த்து மனிதத்தை வளர்க்கும் மனிதனாய் வாழ்வோம் என்ற முழக்கத்துடன் பெரியார் சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.