கரோனாவை மீட்டெடுக்க உழைத்த மங்கைகளின் மகளிர் தின வாழ்த்து! - மங்கைகளின் மகளிர் தின வாழ்த்துகள்
கரோனா பெருந்தொற்று காலத்தில், எவ்வித தயக்கங்களும் இன்றி, மக்களின் நலன் ஒன்றையே கருத்தில்கொண்டு தங்களுடைய அயராத உழைப்பை அளித்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய நம்பிக்கையூட்டிய முன்களப் பணியாளர்கள் ஈடிவி பாரத் நேயர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.