கரோனா கட்டுப்பாடால் கோயில் வாசலில் நடைபெற்ற திருமணம்! - Wedding held at the temple gate
கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கோயில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், ஏற்கனவே வைத்தீஸ்வரன் கோயிலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணங்களுள் ஒன்று, இன்று (ஆக.20) கோயில் வாசலில் நடைபெற்றது.