தலைவர் முடிவுக்கு கட்டுப்படுவோம் - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பேட்டி - ரஜினிகாந்த் அரசியல்
கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தலைவர் (ரஜினி) என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என காஞ்சி செங்கை மாவட்ட இணை செயலாளர் ரஜினிபாபு ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்தார்.