இந்துஸ்தான் கலைக்கல்லூரி சார்பில் தண்ணீர் விழிப்புணர்வு கூட்டம்! - Water awareness meeting
காஞ்சிபுரம்: கேளம்பாக்கம் இந்துஸ்தான் தனியார் கலைக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகத் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் இதய வர்மன், திரைப்பட பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், சர்வதேச கலை வல்லுநர் சுஷ்மிதா ஜான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.