சுமுகமாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை - local body election results
வேலூரில் உள்ள ஏழு ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல் துறையினரின் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஏழு ஒன்றியங்களுக்கும் தனித்தனியே ஏழு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு தற்போதுவரை வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற்றுவருகிறது.