தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வைரல் வீடியோ: வயலில் களைப்பை போக்க நடனமாடிய விவசாயிகள்! - விவசாயிகள் நடனம் வைரல் வீடியோ

By

Published : Oct 27, 2020, 12:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் தற்போது மழை பெய்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் ஆங்காங்கே விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கிராமத்தில் வயலில் நாத்து நடும்பொழுது தங்களது களைப்பை போக்குவதற்காக விவசாயிகள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details