Video: பெண் சிலையை முத்தமிட்டுக் கொஞ்சும் முதியவர்! - Viral video of old man kissing female statue
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே சாலையின் தடுப்புக் கட்டையில் பெண் உருவம் கொண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை முதியவர் ஒருவர் ஆசையாகக் கொஞ்சி முத்தம் கொடுத்து, கட்டிப் பிடிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. மனுசனுக்கு எத்தனை நாள் ஏக்கமோ?
Last Updated : Jan 11, 2022, 4:55 PM IST