காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் - ஆபத்தான முறையில் மீட்ட கிராம மக்கள் - பள்ளி மாணவர்கள் மீட்பு
திருப்பத்தூர் அடுத்துள்ள பூங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளம் காரணமாக பள்ளி மாணவர்களை அப்பகுதி மக்கள் காட்டாறு வெள்ளத்தில் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஓர் கரையில் இருந்த மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்றனர்.