தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

VideoIn: திடீரென விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர்! - வீடியோ வைரல்

By

Published : Nov 3, 2021, 7:28 PM IST

Updated : Nov 3, 2021, 7:36 PM IST

நடிகர் விஜய் சேதுபதி நேற்று (நவ.2) பெங்களூரு விமான நிலையத்தில் நடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை எட்டி உதைத்தார். உடனே விஜய் சேதுபதியுடன் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படையினர் (CISF - Central Industrial Security Force) அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Nov 3, 2021, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details