Crashed Army chopper blackbox - ஹெலிகாப்டர் கருப்புப் பெட்டி கண்டெடுப்பு - ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரியில் காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடத்த இடம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக்குழு, வெலிங்டன் ராணுவ மையக்குழு கருப்புப்பெட்டியை மீட்டுள்ளது.