கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ - Video of a village administration officer taking a bribe from a farmer
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன். இவர் பயிர் காப்பீட்டை விண்ணப்பிப்பதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.