தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்ப வேண்டாம் - வி.ஜி.பி தாத்தா - VGP old man release video

By

Published : Sep 22, 2020, 10:15 PM IST

Updated : Sep 23, 2020, 11:46 AM IST

வி.ஜி.பி. தீம் பார்க்கில் சிலை மனிதராக இருக்கும் தாத்தா காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் இறந்துவிட்டதாக அண்மையில் வதந்திகள் பரவிவருகின்றன எனவும் அதை நம்பவேண்டாம் நலமுடன் உள்ளேன் எனக் கூறிய அவர், தீம் பார்க் மீண்டும் திறந்தபின்னர் தன்னை பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Sep 23, 2020, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details