தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2021, 4:15 PM IST

ETV Bharat / videos

சிசிடிவிக்கு ஸ்ப்ரே... ஜோஸ் ஆலுக்காஸில் 15 கிலோ தங்கம் அபேஸ்...

வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரை துளையிட்டு, 15 கிலோ தங்கம் கொள்ளயடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் காண்போரிடம் பரப்பை ஏற்படுத்துகிறது. வீடியோவில், கொள்ளையடிக்கச் சென்ற நபர் சிசிடிவிகள் மீது ஸ்ப்ரே அடிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details