மாணவிகள் புகை பிடிக்கும் காணொலி வைரல் - மாணவிகள் புகை பிடிக்கும் வீடியோ
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியின் பின்புறம் நான்கு மாணவிகள் புகை பிடிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.