தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2021, 11:11 PM IST

ETV Bharat / videos

'அட சொன்னா கேளுங்க..' - கொங்கு மொழியில் கரோனா பாடல்

சேலம்: எஸ்.கே.எஸ் மருத்துவமனை சார்பில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு நடனம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த பாடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 60 பேர் நடனமாடியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details