பள்ளி ஆண்டுவிழாவில் அம்மன் பாடல் - திடீர் பக்தியில் ஊரே ஆடிய குரூப் டான்ஸ்! - tamil news
புதுக்கோட்டை: உருவம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்கள் அம்மன் பாடலுக்கு நடனம் ஆடினார்கள். அப்போது, நடனத்தை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கும் சாமி வந்து மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினர். இந்த நடனம் பார்ப்போரை வியப்படைய வைத்தது.