அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் கூறும் அறிவுரைகள் - ஐஏஎஸ் தேர்வு
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு 2020 தேர்ச்சிப் பெற்ற சுவாதி, கிருத்திகா, தாமரை பிரியா ஆகியோர் தாங்கள் குடிமைப்பணி தேர்விற்கு தயாரானது எப்படி என்றும், எழுத உள்ளவர்கள் எவ்வாறு தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.