கரோனா தொற்றுக்குப் பிறகான பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் என்னென்ன- விளக்குகிறார் டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிதி அலுவலர் - டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிதி அலுவலர்
கரோனா தொற்றுக்குப் பிறகான சூழலில் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதிலுள்ள சாதக பாதகங்கள் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் சந்தான கோபாலன் பகிர்ந்துகொண்டார்.