மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!
ஆதி மனிதர்கள்கூட கனிகளையும், கிழங்குகளையும்தான் உண்டு வாழ்ந்தார்கள். ஆனால் இங்கே ஒரு பாட்டி கடந்த 40 ஆண்டுகளாக மண்ணை உண்டு வாழ்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த அதிசயப் பாட்டியைப் பற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...