திமுக, அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் கொள்கை - டிடிவி தினகரன் - அமமுக பொதுச்செயலாளர்
சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்கு உண்டு, தீயசக்தி திமுகவை வரவிடக்கூடாது, துரோக சக்திகள் வரக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் அமமுக தலைமையிலான கூட்டணியின் இலக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.