தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தூர்வாரும் பணி நடைபெறுவதால் தண்ணீர் திறந்துவிட தாமதம்! - தூர்வாரும் பணி நடைபெறுவதால் தண்ணீர் திறந்துவிட தாமதம்

By

Published : Oct 3, 2019, 5:00 PM IST

திருப்பூர் : உடுமலைப்பேட்டையில் அமைந்திருக்கும் பெரியகுளத்தில் தூர்வாரும் பணி நடைபெறுவதால், குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட தாமதமாகிறது. மேலும் குடிமராமத்து பணிகள் காரணமாக தாமதம் நீள்கிறது. இன்னும் சில நாட்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details