தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கரோனா சிகிச்சை முறையில் மாற்றம் - கரோனா சிகிச்சை முறையில் மாற்றம்

By

Published : Nov 30, 2021, 10:56 PM IST

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தற்பொழுது அளிக்கப்பட்டும் வரும் சிகிச்சை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் மூச்சு திணறலைக் குறைக்கும் வகையில் ஆரம்ப நிலையிலேயே சிபாப் மூலம் சிகிச்சை அளித்தால் உயிர் இழப்பை தடுக்க முடிகிறது என்றும் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் மருத்துவத்துறை பேராசிரியர் பரந்தாமன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details