ஊரடங்கு தளர்வு - போக்குவரத்து நெருக்கடி! - கொரோனா ஊரடங்கு
முழு ஊரடங்கு இன்று(ஜூன்.7) தளர்த்தப்பட்டதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காவல்துறையினர் வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்ட போதிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.