மரபுசார்ந்த விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆடு புலி ஆட்டம் - மரபு சார்ந்த விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆடு புலி ஆட்டம்
கோவை: பாரம்பரிய விளையாட்டை பறைசாற்றும்விதத்திலும், அவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலும், தமிழாய்வு அறக்கட்டளை நடத்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆடு புலி ஆட்டம் போட்டியில் சூலூர் ஆர்.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டியானது சூலூர் ஆர்.வி.எஸ். பள்ளி வளாகத்திலுள்ள கலாம் கலையரங்கில் நடைபெற்றது.
Last Updated : Feb 24, 2020, 7:16 AM IST
TAGGED:
ஆடு புலி ஆட்டம்