டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - salem district news
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சேலத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் டிராக்டர் முன்பு நின்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.