தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

உதகை தாவரவியல் பூங்கா - ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை - Plenty of tourists visit Udhaya Botanical Garden

By

Published : Jan 8, 2022, 6:22 PM IST

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேரம் குறைக்கப்பட்டது குறித்து தெரியாததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை 8 மணி முதலே சுற்றுலாத் தலங்களுக்கு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கியச் சுற்றுலா மையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்தப் பூங்காவிற்குள் செல்ல ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் கட்டாயமாக இரண்டு தவணை கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details