தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கொடைக்கானலின் இதமான சூழலை அனுபவிக்க குவியும் சுற்றுலா பயணிகள் - Tourists visit Kodaikanal ahead of the holidays

By

Published : Oct 4, 2020, 10:38 PM IST

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிறு மூன்று நாள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details