நீலகிரி மலை ரயில் பயணம் மீண்டும் தொடக்கம்; சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி! - நீலகிரி அண்மைச் செய்திகள்
கனமழையால் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இரண்டு நாள்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பாதிப்பு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு 170 பயணிகளுடன் இன்று (அக்.9) மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.