நீர் வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர் - சேத்துப்பாறை நீர் வீழ்ச்சி
திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நீர் தேக்கங்கள், நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பேத்துப்பாறை பகுதியில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.