‘குளிச்சா குற்றாலம்’ எல்லாம் சரிதான்... கரோனா பாதுகாப்பு முக்கியம் பாஸ்...! - Tourist
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையொட்டி அருவிகளில் குளிக்க அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு அருவிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நான்கு பேர் கொண்ட குழுக்கள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.