தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி - நடந்தது என்ன? - திருச்சி அருகே கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுப்போட்டியில் காவல் துறையினர் தடியடி

By

Published : Jan 21, 2022, 5:11 PM IST

திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் வரிசையில் வராமல் இடையில் மாட்டை நுழைத்த மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். குறிப்பாக, 20-க்கும் மேற்பட்ட காளைகளை இடையில் நுழைத்ததால் காவல் துறையினர் தடியடி நடத்தி மக்களை அப்புறப்படுத்தினர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details