சுப்பிரமணிய'சாமி'யின் ஆயுதமேந்திய எடப்பாடி பழனி'சாமி'! - TN CM receives murugan vel
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் நேற்று (பிப். 09) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர் ஒருவர் அவருக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் கையில் ஏந்தி பொதுமக்களிடம் காட்டினார்.