’நடமாடும் குறைதீர் அலுவலகம் அமைக்கப்படும்’- சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் - கோவை மாவட்ட செய்திகள்
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயராம் நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மக்களுக்கு நடமாடும் குறைதீர் அலுவலகம் அமைக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.