மோடியை விமர்சித்த ஸ்டாலின் முதல் பரப்புரையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜயகாந்த் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - மோடியை விமர்சித்த ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் பழனிசாமி, மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், அதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள், அமைச்சர் செங்கோட்டையனை கலாய்த்த உதயநிதி, பரப்புரையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜயகாந்த், ஜெயலலிதா துரோகம் குறித்து பேசிய திருமுருகன் காந்தி, எல். முருகனையும், பாஜவையும் பங்கமாக கலாய்த்த சுப வீரபாண்டியன் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு...