அதிமுக அமைச்சர்களை கலாய்த்த ஸ்டாலின் முதல் அமைச்சர் காமராஜுக்காக கண்ணீர் விட்ட பொதுமக்கள் வரை: இன்றைய தேர்தல் சரவெடி - அதிமுக அமைச்சர்களை கலாய்த்த ஸ்டாலின்
பரப்புரையை கலை நிகழ்ச்சியாக மாற்றிய அதிமுக-திமுக வேட்பாளர்கள், ஸ்டாலின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் பழனிசாமி, பரப்புரையில் அதிமுக அமைச்சர்கள் மூவரை கலாய்த்த ஸ்டாலின், அமைச்சர் காமராஜின் பரப்புரையில் கண்ணீர் விட்ட பொதுமக்கள், அதிமுகவை வெளுத்து வாங்கிய அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு...