அதிமுக - திமுக வார்த்தைப் போர் முதல் ஜெயக்குமாரின் ரிக்ஷா பயணம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - செய்தியாளர் கேள்விக்கு முழித்த குஷ்பூ
அதிமுக வெளியிட்ட அறிக்கையை விமர்சித்த ஸ்டாலின், திமுகவை குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாரின் ரிக்ஷா பயணம், செய்தியாளர் கேள்விக்கு முழித்த குஷ்பூ, எஸ்.பி. வேலுமணியை வெளுத்து வாங்கிய ராஜவர்மன் என தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.