முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - தேர்தல் சரவெடிகள்
ஜெயலலிதாவின் இறப்புக்கான காரணத்தை வெளியிட்ட முதலமைச்சர், பத்திரிக்கையாளர்களை கலாய்த்த துரைமுருகன், ஹெலிகாப்டரில் வந்த கமல், திமுக பரப்புரை பாடலை பாடிய சீமான் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.