அமைச்சர் ஜெயக்குமாரின் இசைக்கச்சேரி முதல் உளவுத்துறையின் தேர்தல் கருத்துக் கணிப்பு வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - etv
பொதுமக்களை கலாய்த்த உதயநிதி, பரப்புரையில் பாட்டு பாடிய அமைச்சர் ஜெயக்குமார், பரப்புரைக்கு வந்த திமுக வேட்பாளர் மீது கோபமடைந்த பெண்கள், உளவுத்துறையின் ரகசிய தேர்தல் கருத்துக் கணிப்பு எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு உங்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் இங்கே...