சீமானின் வெற்றி முழக்கம் முதல் திமுகவினரின் கோபம்வரை: இன்றையத் தேர்தல் சரவெடிகள் - therdhal saravedi
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வெற்றி முழக்கம், கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிய தொகுதிகளில் திமுகவினரின் கோபம், நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தது என இன்று தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகளின் தொகுப்பு..