கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் - 20 கிராம மக்களுக்கு எச்சரிக்கை - வெள்ள எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று (நவ.14) 1,200 கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாவட்ட ஆட்சியர் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.