மது போதையில் விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு - CCTV
திருப்பூர்: பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அதிவேகமாக சென்ற மினி வேன் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திக்குள்ளானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வாகன ஓட்டுநர் செந்தில்நாதன் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்தது. சாலை வெறிச்சோடி இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் இயக்கக் கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கனர்.