அவினாசி கோர விபத்து நடந்தது எப்படி? - விவரிக்கும் கிராஃபிக்ஸ் காட்சி - etv bharat graphics
திருப்பூர்: அவினாசி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் கேரள அரசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சில பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் விபத்து நேர்ந்தது எப்படி என்பது தொடர்பான சிறப்பு கிராஃபிக்ஸ் காட்சிகளின் தொகுப்பு...