கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை தெறிக்கவிட்ட காவல் துறை! - drone video tirupattur
ஊரடங்கை பொருட்படுத்தாமல் திருப்பத்தூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோன் கேமராவை பார்த்ததும் சிதறியடித்து ஓடினர். அப்போது எடுக்கப்பட்ட காணொலியை வடிவேலு காமெடி வசனங்களைக் கொண்டு எடிட்செய்து ”புள்ளிங்கோ அட்டகாசம்” என்ற பெயரில் திருப்பத்தூர் காவல் துறை வெளியிட்டுள்ளது. சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த ட்ரோன் காணொலி அமைந்துள்ளது.