தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நெல்லையில் விறுவிறு வாக்குப்பதிவு! - திருநெல்வேலி ஊரக உள்ளாட்சித் தேரதல்

By

Published : Oct 6, 2021, 9:41 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மொத்தம் 621 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கைச் செலுத்துகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details