சாலையின் நடுவே திடீரென தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி! - நடுநோட்டில் எரிந்த டிப்பர் லாரி
திருச்சி: அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து லாரியின் டிரைவர், க்ளீனர் ஆகியோர் குதித்து உயிர் தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.