தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பரம்பிக்குளம் வனச்சரகத்தில் ஜோடியாக சாலையை கடந்த புலி - Coimbatore district news in tamil

By

Published : Feb 3, 2021, 5:28 PM IST

ஆனைமலை புலிகள் காப்பகம் அடுத்துள்ள கேரளாவுக்குச் சொந்தமான பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் கேரள வனத்துறையின் வாகனத்தில் செல்லும்போது இரண்டு புலிகள் சாலையை கடந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details