தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

33 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங் பயணம்: கரோனா விழிப்புணர்வு செய்த மாணவர்கள் - Record student covid awarness

🎬 Watch Now: Feature Video

By

Published : Jan 9, 2021, 6:36 PM IST

Updated : Jan 10, 2021, 9:22 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் முதல் அரிச்சல் முனை வரை 33 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து மூன்று மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு மேற்கொண்டனர். எட்டாம் வகுப்பு மாணவர் தனுஷ், ஆறாம் வகுப்பு மாணவர் முரளிதரன், இரண்டாம் வகுப்பு மாணவர் கவிந்தரன் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். ஸ்கேட்டிங் மூலம் கரோனா விழிப்புணர் செய்த சிறுவர்களை சுற்றுலாப் பயணிகள் கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
Last Updated : Jan 10, 2021, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details