தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Chennai Rain:வெள்ளத்தில் சிக்கிய புது மாப்பிள்ளை உட்பட மூன்று பேர் மீட்பு - வெள்ளம்

By

Published : Nov 10, 2021, 6:18 PM IST

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக பல குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் திருமணமாக இருக்கும் புது மாப்பிள்ளை, முதியவர் உட்பட வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details